மோனகீதம் - 10

Advertisement

Sathya Velusamy

Well-Known Member
வேலைக்கு போக ஆரம்பிச்சாச்சு....
காயத்ரி சரியா பேசறது போல தான் தோணுது...
இந்த சரளா அமைதியா இருந்தாலே எந்த பிரச்சனையும் இருக்காது...

அய்யோ இதுக்கு வீட்டுல என்ன சொல்ல போறாங்க....
 
Last edited:

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
வேலைக்கு போக ஆரம்பிச்சாச்சு....
காயத்ரி சரியா பேசறது போல தான் தோணுது...
இந்த சரளா அமைதியா இருந்தாலே எந்த பிரச்சனையும் இருக்காது...

அய்யோ இதுக்கு வீட்டுல என்ன சொல்ல போறாங்க....

சரளாவுக்கு இன்னும் புரியலையே. பேசி பேசியே அவளை பயப்படுத்த செய்றாங்க, ஒரு இடத்தில இருந்து மனசுல உள்ளதை அழுது தீர்க்கவும் விடமாடேங்குறாங்க. அவங்க பயம் அவங்களுக்கு. நன்றி சிஸ் ❤️
 
P.Barathi

Well-Known Member
கல்பனா சரியான பாதைல யோசிக்கிறா, யாரையும் சார்ந்து இருக்காம தன் காலில் நின்னுக்கணும்னு நினைக்கிறா. ரெண்டு வீட்டு சூழ்நிலை மனிதர்களின் குணம், சொல், செயல் அவளை யோசிக்க வைக்குது.
காயத்ரி நேரடியா சரளாவோட எண்ணத்தை சொல்றது ஒருவகைல நல்லது, இது சரளாவை யோசிக்க வைக்கலாம், மத்தவங்களுக்கு வீட்டு நிலைமைய புரிய வைக்கும்.
இப்ப குழந்தை வந்திருச்சு, கல்பனாவுக்கு ரொம்ப சந்தோசம். ஆனா ரெண்டு வீட்லயும் இதுக்கு எதிர்வினை எப்படி இருக்குமோ, சரளா இதுக்கு சந்தோசப்பட போறது இல்ல.
 
Thank you for your support :love:
 
Saroja

Well-Known Member
காயத்ரி அவ அளவில்
கல்பனாவ சரியாத் தான்
நடத்துறா
சரளா தேவையில்லாத பார்வை
பேச்சுக்கு அவ மனச
மாத்திருவாங்க போல

கல்பனா இந்த விசயம்
வீட்டுக்கு சொன்னா
என்ன ஆகுமோ
 
Sivapriya

Writers Team
Tamil Novel Writer
காயத்ரி அவ அளவில்
கல்பனாவ சரியாத் தான்
நடத்துறா
சரளா தேவையில்லாத பார்வை
பேச்சுக்கு அவ மனச
மாத்திருவாங்க போல

கல்பனா இந்த விசயம்
வீட்டுக்கு சொன்னா
என்ன ஆகுமோ

Sarala is the trigger. Her attitude can create blast among sister-in-laws. Thank you ❤️
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top