தரணி Well-Known Member Nov 30, 2019 #11 முறை எல்லாம் பேச தெரிஞ்ச முனிக்கு வந்தவுங்களுக்கு காஃபி கொடுக்க சொல்ல தெரியல இதுல பேச்சு வேற..... சூரியா அங்கிள் திரேட் ஹா ஹா உன்னோட விளக்கம் செம..... என்ன ரெண்டும் பெரும் whatsapp ல விளையாண்டு கிட்டு இருக்கீங்க....
முறை எல்லாம் பேச தெரிஞ்ச முனிக்கு வந்தவுங்களுக்கு காஃபி கொடுக்க சொல்ல தெரியல இதுல பேச்சு வேற..... சூரியா அங்கிள் திரேட் ஹா ஹா உன்னோட விளக்கம் செம..... என்ன ரெண்டும் பெரும் whatsapp ல விளையாண்டு கிட்டு இருக்கீங்க....
Riy Writers Team Tamil Novel Writer Nov 30, 2019 #14 சூர்யா தெரியா தனமா வசீகூட ப்ரண்ட்ஷிப் வச்சிட்ட போ... உன்னைய கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கறதுல அவ்வளவு சந்தோஷம் அவனுக்கு... காந்தகண்ணழகி ஜான் ஏறினா முழம் இறங்குது உங்க நிலைமை... எப்ப தான் சரியாகுமோ...
சூர்யா தெரியா தனமா வசீகூட ப்ரண்ட்ஷிப் வச்சிட்ட போ... உன்னைய கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கறதுல அவ்வளவு சந்தோஷம் அவனுக்கு... காந்தகண்ணழகி ஜான் ஏறினா முழம் இறங்குது உங்க நிலைமை... எப்ப தான் சரியாகுமோ...
J Janavi Well-Known Member Nov 30, 2019 #15 Maamanaar... New translation semma ....Vasi yai rombave ellarum sothikkiraangaa..... Nice sis..
rajienia Well-Known Member Nov 30, 2019 #18 pavam pa surya mamanar marumagan kulla nala chemistry erunthu Ena panaatha un ponukum solikudunga munish pavam vasi
pavam pa surya mamanar marumagan kulla nala chemistry erunthu Ena panaatha un ponukum solikudunga munish pavam vasi
R RajiChele Well-Known Member Nov 30, 2019 #19 Ha ha surya chance ila!!! Tirumbavum mutikicha rendu peru kum!!!