Viral Theendidu Uyirae - 28

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

விரல் தீண்டிடு உயிரே - 28 ( 1 )
விரல் தீண்டிடு உயிரே - 28 ( 2 )

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 

banumathi jayaraman

Well-Known Member
அடடா அங்கிள்த்ரெட்டும் மாப்பிள்ளையும் ரொம்பவே ஓவராப் பண்ணுறாங்களே
இவங்களுக்கு நடுவில் சூர்யாதான்
நல்லா மாட்டிக் கொண்டான்
ஹா ஹா ஹா
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

அடடா இந்த முனீசுக்கு வேப்பிலை அடிச்சு மந்திரிச்சு விட்டாதான் பிடிச்சிருக்கிற பேய் இறங்கும் போல... :mad::mad:

உனக்குள் பார்க்கவா ,
உள்ளதை கேட்கவா
என்னுயிர் சேர்ந்திட,
நான் வழி சொல்லவா

கண்ணழகே, பேரழகே,
பெண் அழகே, என்னழகே

உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

யோவ் யோவ் ஆடி அழைப்புனு பொண்ணையும் மாப்பிள்ளையும் பிரிச்சு வைக்க எதுக்குயா முறை :mad:
ரொம்ப தான் ஆடுறாரு மாமனார் இன்னும்........
oh வாய்க்கு பூட்டு போட்டுட்டியா??? உன் பொண்டாட்டி கோவிச்சுக்க போறா எங்கப்பாவையே எதிர்த்து பேசுவியான்னு...... அப்புறம் நித்தமும் உனக்கு ஆடி தான்......

அவனின் அந்த பார்வையில் அவர் லேசாய் தடுமாற :p
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் னு இவர் தடுமாறி என்னத்துக்கு....... பொண்ணு ல ஆகணும்........

இவன் வேற அணையுற கொள்ளியை ஊதி ஊதி பெருசாக்குவான்......
அம்பி :love::love::love:
உச்சில சனியிருந்தா இப்படித்தான்....... பொண்டாட்டி அம்மா மாமனார் எல்லோரும் துள்ளி விளையுடுறாங்க வசீ வாழ்க்கையில் :p:p:p
சனி உக்கிரம் தான் போல.....

நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன் :oops:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top