ஹா ஹா ஹா
அடேய் ஷியாம்
கல்யாணத்துக்கு முன்னாடியே மாமனார் வீட்டில் மஜாவா?
நீ ஜமாய்டா ராஜா
அண்ணனுக்கு சூப்பர் ஐடியா கொடுத்திருக்கியே, காயத்ரி
ஹா ஹா ஹா
அடப்பாவமே
நிஜமாவே கலைமதிக்கும் சூர்யாவுக்கும் இடையே பிரிவு வந்திடுச்சே
சரி கலையும் படிப்பு முடிக்கணும்ல