இதெல்லாம் ஒரு தப்பாமா??? பசங்களுக்கு வக்கணையா சமைச்சி போடுறதே அம்மா வேலை தான்.....
நானெல்லாம் என் பையன் கிட்ட நல்லா இருந்தும் ஷிஞ்சான் மாதிரி குறை சொன்னால் ரொம்ப பேசாதே........ பிற்காலத்தில் இது கூட கிடைக்குமான்னு தெரியாது சொல்லிடுவேன்...... அவனும் oh அப்படியா...... அப்போ நான் கல்யாணமே பன்னிக்கமாட்டேன் சொல்வான்
ilaya Ipa parunga Shreya ta kochikitu poitaan.