சமையல் தெரியாதவங்களுக்கு கஷ்டம் தான் யா.Iruvaruku samayal seivathu avvalavu kadinama
சமையல் தெரியாதவங்களுக்கு கஷ்டம் தான் யா.Iruvaruku samayal seivathu avvalavu kadinama
Shaitaan upmmaala varuthu
I thing namaku pidichavangaluku seiyum pothu ethuvumae kastam ellaசமையல் தெரியாதவங்களுக்கு கஷ்டம் தான் யா.
ஸ்ரேயா அம்மா
சரத் அம்மா பையனுக்கு சாமர்த்தியம் பத்தல. நல்லா சமைச்சு போட்டு அவன் நாக்க வளத்து விட்டுருக்கீங்க.
Ivargal eruvarumae kadantha kala
I thing namaku pidichavangaluku seiyum pothu ethuvumae kastam ella
sarath than pavam erandu pengaluku naduvil sikki sinna pinnama aagஸ்ரேயா அம்மா
சரத் அம்மா
ஸ்வாதி அம்மா
மூணு பேர் மேலயும் தப்பு.
ஸ்ரே மம்மி இப்படியே பேசுங்க நல்லா வாங்கி கட்டிப்பீங்க. நல்லா இருக்கவளையும் கெடுக்குறது.
சரத் அம்மா பையனுக்கு சாமர்த்தியம் பத்தல. நல்லா சமைச்சு போட்டு அவன் நாக்க வளத்து விட்டுருக்கீங்க.
ஸ்வாதி அம்மா புள்ள பண்றது கண்டுக்கிறிங்களா இல்லையா.
அவளால சரத் - ஸ்ரேயா நடுவுல பிரச்சினை வந்தா (வருவதற்கு 99% சான்ஸ் இருக்கு) உங்க ஸ்டாண்ட் என்னவா இருக்கும்.
Very true. And one more thing is job pogaravangalala samyika mudiyathu soldrathu kastama eruku. Padichi velyku pogaravanga maximum computer work than pakaranga. So vittu velaigal physical ha seiyum pothu oru diversion kedaikumnu avanga en yosika matranga theriyalaஎஸ்....... புடிச்சவங்களுக்கு + நல்லா சாப்பிடுறவங்களுக்கும்
இந்த ஜெனெரேஷன் க்கு எங்கே புரியுது.......
ஆன்லைன் order போட்டால் கொண்டு வந்து கொடுக்குறாங்க ஆண்ட்டி...... cheap ஆகவும் இருக்குதுனு சொல்றாங்களே சுற்றி இருக்கும் சின்ன புள்ளைங்க.......
இன்னும் கொஞ்சம் பேர் kitchen ல கூட ac வைக்கமுடியுமானு கேக்குறாங்க........