நதியின் ஜதி ஒன்றே! 15

Advertisement

mallika

Administrator

உதயா

Well-Known Member
ஆனந்த் ஆட்டக்காரிய நல்லா வச்சு செய்றடா :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: நீ நல்லா பொறுமையா ஷாப்பிங் பண்ணுடா :D:D:D

கல்யாண் உன் பொண்ணு கல்யாணம் ஆகி விருந்துக்கு வந்தாலும் கூட நீ விருந்து சாப்பிட்ட பஞ்சாயத்து தீராது போல :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

என்னம்மா ஆட்டக்காரி நீ மூஞ்சை தூக்கிட்டு போவ :cautious::cautious::cautious: அப்புறம் புடவை கட்டிட்டு வந்து நின்னா நாங்க ரசிக்கணுமா :devilish::devilish::devilish::devilish:

ஏம்மா ஜீவி கார்டை இடுப்புல சொருகுற ஏன் ஜாக்கெட்டுக்குள்ள மறைச்சு வைக்கிற பழக்கம் இல்லையா :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:


அஜய் புரிஞ்சிக்கிட்டான் :cool::cool::cool: ஜீவி காதலை ஏத்துக்குவானா :unsure::unsure::unsure::unsure:
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member

Hi Friends,​

:) :) :) :)

Nirmala vandhachu
 

Suvitha

Well-Known Member
நட்பு என்ற கோட்டைத் தாண்டி காதல் என்கிற வட்டத்துக்குள் எப்பவோ வந்தாச்சு ஜீவி. அப்பிடியொரு எண்ணம் இப்போ வரைக்கும் இல்லாத அஜுக்கு முதல்ல அதிர்ச்சியாகத் தானே இருக்கும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top