MaryMadras
Well-Known Member
அருமையான பதிவு சவீதா. காஞ்சனாக்கு ஏற்கனவே ஒரு பிரதர் இருக்கறதாலே, விஜய்யை பிரதரா நினைக்க முடியாதுன்னு காஞ்ச்சு சொல்லிடுச்சு ,விஜய் உனக்கு இந்த
அவமானம் தேவையா.
மித்ரனை பிடிச்சுருக்குன்னு சொன்னது போன வாரம், இந்த வாரம் சங்கவிக்கு விஜய்ய பிடிச்சிருக்கு, என்னம்மா இப்படி நெனச்சு நெனச்சு சொல்லுறியேமா.
விஷ்வா, காஞ்சனாவையும்,விஜய், சங்கவியையும் வச்சு செய்யறாங்க.

Last edited: