Mental Manathil 13

Advertisement

ThangaMalar

Well-Known Member
Nice Ud sis..
unmaiyila sema fast move...elam than mudichiduche enum oru ud enna eruku...
இல்லை அரசி
வயது குழப்பம் இருக்கே....
அவங்க 2 or 3 வருஷ வித்தியாசம்னு நினைச்சிட்டு இருக்காங்க....
10 or 11 months தானே.....
அத clear பண்ணனும்..... அப்புறம் கொஞ்சம் romance...... :p
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
'நாம் தான் எல்லாம்...
என்னால் மட்டும் தான் முடியும்ன்ற
நினைப்பு எப்போ ஒரு மனுஷனுக்கு வந்தாலும்
அவனுடைய அழிவு அப்போதிலிருந்து ஆரம்பம்'

Your quote ,Malli...
ராஜேஷக்கு மட்டும் தானா?
இல்லை.........
ஈஷூக்கும் பொருந்துமா?
:rolleyes::rolleyes:o_O
only for villan's.....not a hero...esh is our lovely hero
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இல்லை அரசி
வயது குழப்பம் இருக்கே....
அவங்க 2 or 3 வருஷ வித்தியாசம்னு நினைச்சிட்டு இருக்காங்க....
10 or 11 months தானே.....
அத clear பண்ணனும்..... அப்புறம் கொஞ்சம் romance...... :p
இதெல்லாம் தெளிவாக ஞாபகம் இருக்குமே ...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அதுகூட,பெண்களிடம் மிகுந்த மதிப்பு,மரியாதை
உடைய கதாபாத்திரமாகவும் அமைத்துஇருக்காங்க.....

உமா,தாராளமாக MOA பட்டம் கொடுக்கலாம் :)
Real Mass Hero than....:D
அது என்ன MOA ...expansion please.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top