Mental Manathil 13

Advertisement

Sundaramuma

Well-Known Member
Hi mam
rajesh villankitta niraya ethirpathen pushnnu pannitaru nama pan sir superb

Etha purijikitaro illaiyo thirumalai samy paiyanoda love purijikittaru

short story eppavum ippadi than varum pa. Athuvum Rajesh nallavan than.

Yes, thirumalai Sami paiyanoda love purinjukittar. Athoda paiyanukku very strong support system irukku- num therinjikittar.
 

Sundaramuma

Well-Known Member
'நாம் தான் எல்லாம்...
என்னால் மட்டும் தான் முடியும்ன்ற
நினைப்பு எப்போ ஒரு மனுஷனுக்கு வந்தாலும்
அவனுடைய அழிவு அப்போதிலிருந்து ஆரம்பம்'

Your quote ,Malli...
ராஜேஷக்கு மட்டும் தானா?
இல்லை.........
ஈஷூக்கும் பொருந்துமா?
:rolleyes::rolleyes:o_O

Rani, pesama MOA pattam KTB - ku koduthudalama ???:D:p:D:D:D
Paya pulla enna vegam and viveham........
Nallavan vallavan naalum therinjavan......
heheeeee.........:D:D:D:D:D
Kadhai padichu naanum konjam mental aaithean......
 

aravin22

Well-Known Member
Hi mam
கதை என்ன ஒரு வேகம் அதே போல் காண்டீபன் வேதா கல்யாணமும்,நான் நினைக்கவேயில்லை அடுத்த பகுதியில் அவர்களுக்கு கல்யாணம் நடக்கும்என்று,நான் நிறைய பிரச்சனைகள் எதிர்பார்த்தேன் ,வேதா ராஜேஷ் இவர்கள் ஏதாவது குழப்பம் பண்ணுவார்கள் அதை நம்ப காண்டீபன் எப்படி சமாளிக்கப்போகின்றார் என்று,ஆனால் பார்த்தால் ராஜேஷ் தன்னிடம் இருந்த கொஞ்ச கெட்ட குணத்தை திருத்தி நல்லவராயிட்டார்,நம்ப வேதா வயதுகுறைவு என்று நினைத்து எப்போதும் தயங்கிகொண்டிருந்த பொண்ணு சட்டென்று ஒன்றும் கூறாமல் கல்யாணம் செய்திட்டாங்கள்,என்ன mam எங்களையெல்லாம இந்தக்கதையின் மூலம் மண்டையை பிராண்டாமல் விட்டுவிட்டீர்கள்,ஏன் mam நாங்கள் பாவம் என்று யோசித்தீர்களா அல்லது கதையின் தலைப்பே மென்டல் என்று இருப்பதால் எங்களை விட்டுவைத்துள்ளீர்களா,எப்பவும் போல் கதை வசன நடை நன்றாகவே இருந்தது.

நன்றி
Aravin22
 

Adhirith

Well-Known Member
En Esh mela this kolavari sis?

:D:D:D:p
No kolaveri......pa

அவனும் அப்படி சொல்லிட்டுத்தானே திரியிறான்.......
வில்லனுக்கு உரியாதுதான், ஹூரோ சாருக்கும்......
அப்படின்னு தோணியது....
அதுதான்....
:p:D
 

Adhirith

Well-Known Member
Hei Rani ma, enna pa ippidi pottu thaakkureengalae
naan ezhutha ninaithathai neenga solliteenga pa
well set Rani ma,
ithu namma Eshwar=kkum porunthum
hmm..............paarppoam Malli dear enna solla pporaanga endru?

மல்லி என்ன செய்யப் போறாங்க என்று பார்ப்போம்.....
இல்லை என்றால்,இருக்கவே இருக்கிறார்
நம்ம crazy hero.....
அவர் ஒரு கை பார்க்க மாட்டார்?......
:D:D:p:D:p
 

Adhirith

Well-Known Member
I liked this story very much.
KDB madri oru nalla paiyan ippo ellam parka mudiyadhu.
one of your best easy going story.
Thank you very much. Mallika :):):D:D:D

அதுகூட,பெண்களிடம் மிகுந்த மதிப்பு,மரியாதை
உடைய கதாபாத்திரமாகவும் அமைத்துஇருக்காங்க.....

உமா,தாராளமாக MOA பட்டம் கொடுக்கலாம் :)
Real Mass Hero than....:D
 

Adhirith

Well-Known Member
Hi mam
கதை என்ன ஒரு வேகம் அதே போல் காண்டீபன் வேதா கல்யாணமும்,நான் நினைக்கவேயில்லை அடுத்த பகுதியில் அவர்களுக்கு கல்யாணம் நடக்கும்என்று,நான் நிறைய பிரச்சனைகள் எதிர்பார்த்தேன் ,வேதா ராஜேஷ் இவர்கள் ஏதாவது குழப்பம் பண்ணுவார்கள் அதை நம்ப காண்டீபன் எப்படி சமாளிக்கப்போகின்றார் என்று,ஆனால் பார்த்தால் ராஜேஷ் தன்னிடம் இருந்த கொஞ்ச கெட்ட குணத்தை திருத்தி நல்லவராயிட்டார்,நம்ப வேதா வயதுகுறைவு என்று நினைத்து எப்போதும் தயங்கிகொண்டிருந்த பொண்ணு சட்டென்று ஒன்றும் கூறாமல் கல்யாணம் செய்திட்டாங்கள்,என்ன mam எங்களையெல்லாம இந்தக்கதையின் மூலம் மண்டையை பிராண்டாமல் விட்டுவிட்டீர்கள்,ஏன் mam நாங்கள் பாவம் என்று யோசித்தீர்களா அல்லது கதையின் தலைப்பே மென்டல் என்று இருப்பதால் எங்களை விட்டுவைத்துள்ளீர்களா,எப்பவும் போல் கதை வசன நடை நன்றாகவே இருந்தது.

நன்றி
Aravin22

அதே,அதே....
Characters மட்டும் மெண்டலா இருந்தால் போதும் என்று
நம்மை enjoy பண்ண மட்டும் விட்டுட்டாங்க.....
:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top