கிரி ரொம்ப பண்ணுறான்.......... கைய புடிச்சா விலக்கி விடுறான்........ ஆயாவாதான் அவளை எதிர் பார்க்கிறியா............. குடிச்சிட்டு வந்துட்டு பார்க்க வெயிட் பண்ணுறான்னு சொன்னவுடன் எஸ்ஸாகிறான்.........
ஆனால் அவள் நீயும் என்னோடது தான்னு நினைக்கிறாள்......... அம்மாவும் பையனும் நல்லா தான் கேம் ஆடுறீங்க............. உன்னையும் ஆராய்ச்சி பண்ணி உன்னோட gadgets எல்லாவற்றையும் உன் முன்னாடியே ஆராய்ந்துவிட்டாள்.......... இன்னுமா அவள் நிலை உனக்கு புரியவில்லை....... நீ வருத்தப்படுவது கூட பிடிக்கவில்லை..........
உனக்கு நான் உண்மையா இல்லாம போய்ட்டா????
உங்களுக்கு என்னை பிடிச்சா தான் எனக்கு உங்களை பிடிக்குமா???????
என்னடா எல்லோரும் ரொம்ப ரொம்ப நல்லவங்களா இருக்குறீங்களே.......
என்னடா பிசினஸ் magnet நீ.......... அவள் உன்னை பற்றி mm by mm தெரிந்துவைத்திருக்கிறாள்......... ஆனால் நீ??? நீரஜாவையும் பிரத்யுவையும் வைத்து sea saw ஆடிக்கொண்டிருக்கிறாய்..........