Manimegalai Well-Known Member Jul 27, 2022 #43 செம எப்பி மல்லி திட்டினா, அடிச்சா, கூட பரவாயில்லை ஆனால் அவள் புரிதலும், அன்பும் தான் வேற மாதிரி சான்சே இல்ல. நீ ரொம்ப லக்கி da கிரி. உன்னோட twins குழந்தைகளுக்கும் அன்னு மாதிரி ஒருத்தி கிடைச்சிருக்கா.
செம எப்பி மல்லி திட்டினா, அடிச்சா, கூட பரவாயில்லை ஆனால் அவள் புரிதலும், அன்பும் தான் வேற மாதிரி சான்சே இல்ல. நீ ரொம்ப லக்கி da கிரி. உன்னோட twins குழந்தைகளுக்கும் அன்னு மாதிரி ஒருத்தி கிடைச்சிருக்கா.