umamanoj64
Well-Known Member
எஸ் உமா. .அவளுக்கு கண்டிப்பாக கவுன்சிலிங் தேவை..No....No ..... she needs it......
தேவை இல்லைனு எப்படி சொல்லறீங்க ???
எஸ் உமா. .அவளுக்கு கண்டிப்பாக கவுன்சிலிங் தேவை..No....No ..... she needs it......
தேவை இல்லைனு எப்படி சொல்லறீங்க ???
ippa mattum r they loving couples???same only no differenceSeparate ah!!! Makkals pichu pichu..
yes of course she needs counselling together with love...affection...caring and concerntrationஎஸ் உமா. .அவளுக்கு கண்டிப்பாக கவுன்சிலிங் தேவை..
அன்னு இது ஜஸ்ட் கதை பா...எதுக்கு பா இவ்வளவு எமோக்ஷன் ஆகறீங்க...இது என்ன நேரிலா நடக்கிறது. ..அப்போது நாம கட்டைய தூக்கலாம்...ரிலாக்ஸ் ஆக படிங்க. ..BP வந்துடப் போகுது. .எப்படியும் மல்லி இரண்டு பேர்க்கும நியாயம் கற்பித்து சேர்க்கப் போறாங்க. ..நியாயம் செய்து விட்டீர்கள் மல்லி வர்ஷிக்கு நியாயம் செய்து விட்டீர்கள். இதற்கு மேல் ஒரு பெண்ணின் மன உணர்வுகளை சிறு விரசம் கூட இல்லாமல் யாராலும் எடுத்து சொல்ல இயலாது. உங்களை நேரில் பார்த்தால் கட்டி அணைத்து கொள்வேன். ஏதேதோ டைப் செய்வதும் அழிப்பதுமாக இருக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக மிகவும் கஷ்டப்பட்டுவிட்டேன். ஈஸ்வரை நியாயப்படுத்தும் எந்த Commentடையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்துவிட்டேன். எனது பதிலால் யாரையேனும் காயப்படுத்திவிடுவேனோ என்ற பயம் வேறு. நேற்று முழுவதும் Site வருவதும் மேலோட்டமாக பதிவுகளை படிப்பதும் திரும்ப சென்று விடுவதுமாக வே
இருந்தேன். Thaaaannnnk youuuuuu malli Thanks a lot.
ippa mattum r they loving couples???same only no difference
Not worrying dear!!! Enna sanda naalum velila theriya koodathu!!!hahahaha fathimaa.......y u worry atlast all will subham subham only
i personally feel no lovey dovey in SJM ever since i read it....alll fighting fighting only
im very upset....Malli dear u say this is love story please let them love uncondionally.....
Stop all this fighting let our thala back in action.....i really feel a bit too much bang on head and fainting all....thala ku suit agala this kind of reaction i feel......forgive me if im wrong
சாபம் பலிக்கட்டும் ..அவளுக்கு தெரியாமல் எப்படி போகும்....தெரியும்Not worrying dear!!! Enna sanda naalum velila theriya koodathu!!!
If happens aish curse pannathu nadanthurum..
Kooda irunthu thaan sari pannanum..
Good morning UmaTake it Easy. Ansa........
all just for fun......