Hema27
Well-Known Member
Good idea pa..Alll read one epi from mental manathil and sleep happily.. Bun sir will make u laugh.. Good night..

நியாயம் செய்து விட்டீர்கள் மல்லி வர்ஷிக்கு நியாயம் செய்து விட்டீர்கள். இதற்கு மேல் ஒரு பெண்ணின் மன உணர்வுகளை சிறு விரசம் கூட இல்லாமல் யாராலும் எடுத்து சொல்ல இயலாது. உங்களை நேரில் பார்த்தால் கட்டி அணைத்து கொள்வேன். ஏதேதோ டைப் செய்வதும் அழிப்பதுமாக இருக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக மிகவும் கஷ்டப்பட்டுவிட்டேன். ஈஸ்வரை நியாயப்படுத்தும் எந்த Commentடையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்துவிட்டேன். எனது பதிலால் யாரையேனும் காயப்படுத்திவிடுவேனோ என்ற பயம் வேறு. நேற்று முழுவதும் Site வருவதும் மேலோட்டமாக பதிவுகளை படிப்பதும் திரும்ப சென்று விடுவதுமாக வே
இருந்தேன். Thaaaannnnk youuuuuu malli Thanks a lot.

இதுவும் நல்லா தானிருக்கு...அப்ப நான் ஐஸ் பக்கம் போயிடுவேனே...Inimel esh support varsh support laam illa.. Rendu perukum serthu thaan...
ஆமாAnnu... Jolly ya than discuss panrom.. Yarayum hurt pannuvom nu feel panna theenga...
குச்சி ஐஸா கோன் ஐஸாங்ளா மா!?இதுவும் நல்லா தானிருக்கு...அப்ப நான் ஐஸ் பக்கம் போயிடுவேனே...
Already gone. Theliyavachu theliyavechu kodupanga pa epi.Mayakkathulaye apdiye thoongirunga..
Romba yosicha innaikum thookam gaali..