E2 Nee Enbathu Yaathenil

Advertisement

arunavijayan

Well-Known Member
"நீ என்பது யாதெனில்" அருமையான விளக்கம்.
நாணயத்தின் மறுபக்கம்
பக்குவம் இல்லாமல் அவசரத்தில் எடுத்த
முடிவு தவறு என்று உணர்ந்து மாற்ற முயன்று தோற்று குற்றவுணர்ச்சியில் தவிக்கும் நாயகன்.
 

ThangaMalar

Well-Known Member
வேலையும் பாக்குறான்... வெளிநாட்டுக்கும் போய்ட்டு வந்துட்டான்...
மறக்க முடியல ல...
பண்ணிய தப்பை
மறக்க முடியல ல...
 
Last edited:
S

semao

Guest
DEDICATED TO SUNDARI THE GIRL....WHO HAVE INNER STRENGTH AND TRY TO COME UP

ரோஜா பூப்பது ஒற்றையாக தான்
அதன் முள்ளே அதன் கவசம்
எங்கள் சுந்தரியும் ஒரு ரோஜாவே
அவள் ஆளுமையே அவளுக்கு கவசம்

மணக்கும் மல்லிகை ஆளையே மயக்கும்
அவளும் மல்லிகை தான்
கூடவிருக்கும் ஆள்களை மட்டும் அல்ல
கண்ணனையே மயக்கியதால்


பாரிஜாதம் இரவில் மலருமாம்
நீயும் பாரிஜாதமோ
இரவில் மலர்ந்ததால்

அபராஜித பூ மலர்ந்ததோ
(ஹிந்தியில் சங்கு பூ அபராஜிதா எனப் படும்

வாடாமல்லி பறித்தபின்னும் வாடாதாம்
வாசனையும் போகாதாம்
இவளும் வாடாமல்லியே
வாழ்க்கையை விட்டு கொடுத்த பின்னும் வாடாது இருப்பதால்

தும்பை பூ வெண்மையை குறிக்குமாம்
இவளும் தும்பையே
உள்ளம் வெண்மை என்பதால்

தாமரை மலர் புனிதமாம்
இவளும் தாமரையே
நீ ஒரு அல்லியோ
அபி எனும் நிலவை பார்த்து மலருவதால்

செம்பருத்தி மருத்துவ மலராம்
இவளும் ஒரு செம்பருத்தியே
மற்றவர் எண்ணத்திலுள்ள அழுக்கை நீக்குவதால்

அரிதாக பூக்கும் உன் புன்னகை ஒரு குறிஞ்சியோ

தாழம்பூவும் இவளே மன்னன் சூடாமல் போனதால்
ஆக மொத்தம் கதம்பங்களின் தொகுப்பு இந்த சுந்தரி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top