Niceடியர் நட்பூஸ்,
அடுத்த லயத்தோடு உங்களைக் காண வந்துவிட்டேன்... போன பதிவிற்கு லைக் கமண்ட் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு நன்றியோ நன்றி...
லயம் - 8
என்றும் நட்புடன்,
லதா பைஜூ
View attachment 6706
நீங்கள் தப்பாக எதையும் சொல்லவில்லையேடியர் நட்பூஸ்,
அடுத்த லயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்... படித்துவிட்டு உங்கள் கருத்துகளை நிச்சயம் பதிய கேட்டுக் கொள்கிறேன்... இது வரையில் என் கதை மாந்தர்களை இப்படி சித்தரித்ததில்லை... ஒரு உண்மை சம்பவத்திற்கு காரணமான கதாபாத்திரம் என்பதால் இப்படி சொல்லி இருக்கிறேன்... உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்...
லயம் - 7
போன பதிவிற்கு லைக் கமண்ட் கொடுத்த நட்புகளுக்கு மனமார்ந்த நன்றியும் பிரியங்களும்...
என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
View attachment 6698