நைஸ் எபி... சதீஷ் மாதிரி ஒரு பிறவி அடுத்தவன் மனைவி மேல ஆசை பட்டுட்டு இருக்கான் இந்த லூசு அபர்ணாக்கு அறிவு இல்லை வீட்டுக்கே வந்து பேசுற அவனோட தைரியத்தை பார்த்து வியந்துக்கிட்டு இருக்கா அவனை செருப்பால அடிச்சு விரட்ட வேண்டாம் அவனோட அழகுல மயங்கிட்டு என்ன பொண்ணு இவ கணவனோட உண்மையான அன்பும் காதலும் கண்ணுக்கு தெரியாம கானல் நீர் சதீஷ் பெரிசா போயிட்டான்னா... என்ன ஜென்மமோ இதெல்லாம்... கவிதை சூப்பர் தீதி...