E.Ruthra
Well-Known Member
ஒரு வழியா கதையை முடிச்சிட்டேன் மக்களே
ஏனோ யாழினி குறையை சொன்னதுக்கு அப்புறம் உங்க ரியாக்ஷன் பார்த்ததும், அவளோட உணர்வுகளை, என்னோட எண்ணத்தை நான் சரியா உங்க கிட்ட கொண்டு வந்து சேர்க்கலையோன்னு எனக்கு ஒரே வருத்தமா போச்சு........
சரி பரவாயில்லை, அடுத்த கதையை என்னால முடிஞ்ச வரைக்கும் சிறப்பா தர முயற்சி பண்றேன் மக்காஸ்
என்னோட சில பிரச்சனைகளால் தொடர்ந்து எபி கொடுக்க முடியாத போதும், உங்களுக்கு பதில் அளிக்காத போதும், என் நிலைமையை புரிந்து கொண்டு தொடர்ந்து ஆதரவளித்த அனைவருக்கும் பெரிய நன்றி
இந்த கதைக்கு விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி மக்களே
இந்த கதையை பற்றிய உங்களோட கருத்துகளை நிறையோ, குறையோ மறக்காமல் என்னோட பகிர்ந்துக்கோங்க மக்காஸ்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் மக்காஸ்
மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போம்
ராகங்களில் அவன் மோகனம்-25(1)
ராகங்களில் அவன் மோகனம்-25(2)

Last edited: