பேரன்பு பிரவாகம் -38( final)

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
இந்த கதைக்கு உங்களோட அன்பும் ஆதரவும் அளப்பரியது. அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பிரெண்ட்ஸ்.

கதை பெரிதாக போகணும்னு எதையும் திணித்து எழுத நினைக்கவில்லை. நிறைய கதா பாத்திரங்கள் வைத்து பெரிய கதை எழுதுவதில் அனுபவமே கிடையாது. எல்லா கதா பாத்திரத்தோட முக்கியத்துவத்தை எனக்கு தெரிந்த வகையில் எழுதும் போது கதை நினைத்ததை விட பெரியதாகி விட்டது.

மலருக்கு நியாயம் செய்யவில்லை, பிரவாகனை கஷ்ட படுத்தாம விட்டுட்டேன்னு சிலர் நினைக்கலாம். நிறைய யோசிச்சேன், அதெல்லாம் அதிகப்படியா தெரிந்தது. இப்படியே போகட்டும்னு விட்டுட்டேன்.

விமல், விமலா பெயர் ஒரே போல இருக்குறது சொல்லியிருந்தீங்க, முதன்மை கதா பாத்திரம் தவிர மற்ற கதா பாத்திரங்களுக்கு பெயர் வைக்கிறதே பெரிய தடுமாற்றம்தான் எனக்கு. இனிமேல் கவனம் வைத்து சரி செய்து கொள்கிறேன்.

நீளமான கதைகள் சமீபமாகத்தான் முயற்சி செய்கிறேன். ஜீவ தீபங்கள் கதைக்கு பிறகு இது சற்று பெரிய கதை. குறைகள் என்னவென சொல்லுங்கள், அடுத்து எழுதும் போது மாற்றம் செய்து கொள்கிறேன்.

எபிலாக் உண்டு. அதன் பிறகு பள்ளி விடுமுறை முடிந்த பின்னர்தான் வருவேன். உங்களுடைய கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

மகிழ்ச்சியாக கோடை விடுமுறையை கொண்டாடுங்கள்.

அன்பும் நன்றிகளும் பிரெண்ட்ஸ்.

கதையின் இறுதி அத்தியாயம்...

பà¯à®°à®©à¯à®ªà¯ பிரவாà®à®®à¯ -38(3)

:):):):):)
 
உதயா

Well-Known Member
:cool: :cool: ஒரு பார்ட் டெலிவரி சீன் இரண்டு பார்ட் ரொமான்ஸ் சீன் கேட்டால் :whistle::whistle::whistle:இரண்டு பார்ட் முழுக்க விஷ்ணுவோட குடும்ப பஞ்சாயத்துலே முடிஞ்சிடுச்சு :(:(:(:(

இரண்டு குட்டி பிரவாகன் வந்தாச்சு :cool::cool:இனி மூனு பிரவாகனை சமாளிக்கனும் மலர் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

பிரவாகன் மலர் இரண்டு பேரும் எதிர் எதிர் துருவங்கள் :):):):)கடைசி வரை இரண்டு பேரும் தங்களோட குணத்தையோ கொள்கையையோ மாத்திக்கல :sneaky::sneaky::sneaky::sneaky:ஆனால் அது அவங்க சொந்த வாழ்க்கைய பாதிக்க படாதவாறு புரிதலோடு விட்டு கொடுத்து வாழுறாங்க :love::love::love::love::love::love::love:

எங்க ஹீரோ பிரவாகனையே அழ வச்சுட்டாங்க குட்டிஸ் ரெண்டு பேரும் :LOL::LOL::LOL::LOL::LOL:

அடேய் தமன் நீ வாங்குற சம்பளத்துக்கு மேல் உங்க பாஸுக்கு சின்சியரா இருக்க :cool::cool::cool::cool: எங்க பிரவா கூட மலரை வெக்கப்பட வைக்கல ஆனால் நீ வெக்கபட வைக்கிற :mad::mad::mad::mad::mad:

பிரவாவே மலர் கிட்ட உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லல ஆனால் நீ இதய தாமரை என்று எல்லாம் ஓவரா கூவுற மேன் :p:p:p:p:p:p

மலர் பிரவாவை விட பிரவா தமன் தான் அதிகம் நியாபகத்தில் இருப்பாங்க :D:D:D:D:D:D
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

யாருக்காகவும் தன்னோட இயல்பை மாத்திக்காத பிரவா மலருக்காக மட்டும் கொஞ்சமே கொஞ்சம் மாத்திக்கிறான்...:cool::cool: இவன்கிட்ட மாட்டிக்கிட்டு மலர் பட்ட அவஸ்தையை விட தமன் பட்ட அவஸ்தை தான் ஜாஸ்தி., :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: அட தன்னோட குழந்தைங்களை பார்த்தவுடன் இரும்பு மனிதன் கண்ணுல இருந்து கண்ணீர் வருதே...:oops::oops:

இப்ப ரெண்டுமே பையனா போயிட்டதுனால, அடுத்து பொம்பளை பிள்ளை வேணும்னு அடம் பிடிப்பானே... மலர் இதுக்கு மட்டும் நீ ஒத்துக்கவே கூடாது... :cool: :cool:

Last edited:

Sugaaa

Well-Known Member

:love::love::love:....

:p :p:p:p:cool:... கடைசியில் எழுத்தாளர் ஹீரோ ஆர்மின்னு நிருபிச்சிட்டாங்க...

c3ecff3bd50972635f1d82535960ef0f.jpg

அவனோட ஒற்றைத் துளியின் கண்ணீருக்கு கதையின் தலைப்பையே கொடுத்துட்டாங்களே...;):cry:
 
Last edited:

Tony Stark

Well-Known Member
To be frank mam, story's start was very interesting but the way you ended Malar-Pravahan conflict line with 'he forcefully married her bcs he was in love with her without him realising it ' is an age old concept,I honestly did not expect that storyline in your story mam.. Every Reader know that they will get together at the end, but the way they did in this story kind of felt like fizzled out all the hype... Congratulations on another good Novel mam
 
Nirmala senthilkumar

Well-Known Member
இந்த கதைக்கு உங்களோட அன்பும் ஆதரவும் அளப்பரியது. அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பிரெண்ட்ஸ்.

கதை பெரிதாக போகணும்னு எதையும் திணித்து எழுத நினைக்கவில்லை. நிறைய கதா பாத்திரங்கள் வைத்து பெரிய கதை எழுதுவதில் அனுபவமே கிடையாது. எல்லா கதா பாத்திரத்தோட முக்கியத்துவத்தை எனக்கு தெரிந்த வகையில் எழுதும் போது கதை நினைத்ததை விட பெரியதாகி விட்டது.

மலருக்கு நியாயம் செய்யவில்லை, பிரவாகனை கஷ்ட படுத்தாம விட்டுட்டேன்னு சிலர் நினைக்கலாம். நிறைய யோசிச்சேன், அதெல்லாம் அதிகப்படியா தெரிந்தது. இப்படியே போகட்டும்னு விட்டுட்டேன்.

விமல், விமலா பெயர் ஒரே போல இருக்குறது சொல்லியிருந்தீங்க, முதன்மை கதா பாத்திரம் தவிர மற்ற கதா பாத்திரங்களுக்கு பெயர் வைக்கிறதே பெரிய தடுமாற்றம்தான் எனக்கு. இனிமேல் கவனம் வைத்து சரி செய்து கொள்கிறேன்.

நீளமான கதைகள் சமீபமாகத்தான் முயற்சி செய்கிறேன். ஜீவ தீபங்கள் கதைக்கு பிறகு இது சற்று பெரிய கதை. குறைகள் என்னவென சொல்லுங்கள், அடுத்து எழுதும் போது மாற்றம் செய்து கொள்கிறேன்.

எபிலாக் உண்டு. அதன் பிறகு பள்ளி விடுமுறை முடிந்த பின்னர்தான் வருவேன். உங்களுடைய கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

மகிழ்ச்சியாக கோடை விடுமுறையை கொண்டாடுங்கள்.

அன்பும் நன்றிகளும் பிரெண்ட்ஸ்.

கதையின் இறுதி அத்தியாயம்...

பà¯à®°à®©à¯à®ªà¯ பிரவாà®à®®à¯ -38(3)

:):):):):)
Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top