ரெண்டும் தெரியாத casenu பார்த்தா நடு ரோட்டுல முத்த பேரம் பேசறாங்க.... எல்லாம் நேரம்.... குகன்?????? Hmmmm
ஊரை தெரிஞ்சுகிட்டேன் உலகம் புருஞ்சுகிட்டேன்... கண்மணி.... பாட்டு போடலாம் கோப்பால்
அப்ப, நீலா & குகனுக்கு இந்த பாட்டு போட முடியாதா கோப்பால்??
"சத்தமின்றி முத்தமிடு" படிச்சிருப்பாரோ