Novel-reader
Well-Known Member
Super strong update.
Deva and Raghu mutual understanding super.
பொண்டாட்டி அவனை மதிச்சு அழுததுல இப்பிடி கவுந்துட்டானே ரகு. தேவா என்ன சொன்னாலும் சொரணை இல்லாமல் romance பண்ரானே! Good.
Mr. ரகு! தேவா சீக்கிரமே அவளோட இடுப்புல ரகு 'நந்தனை' வெச்சு காட்டுவா பாரு. அப்ப நீ வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும்.