Nuvali
Active Member
இவ்வளவு சிறப்பான நாவலை தந்தமைக்கு நன்றிநன்றி நன்றி மா. தங்களின் அருமையான கருத்துக்களுக்கு. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நீண்ட நாட்களுக்கு பின் இன்னுமொரு புதிய வாசக நட்பு கிடைக்கப் பெற்றதற்கு
இவ்வளவு சிறப்பான நாவலை தந்தமைக்கு நன்றிநன்றி நன்றி மா. தங்களின் அருமையான கருத்துக்களுக்கு. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நீண்ட நாட்களுக்கு பின் இன்னுமொரு புதிய வாசக நட்பு கிடைக்கப் பெற்றதற்கு
இவ்வளவு சிறப்பான நாவலை தந்தமைக்கு நன்றி
இவ்வளவு சிறப்பான நாவலை தந்தமைக்கு நன்றி
ரொம்ப அருமையான கதை
மித்ரன் மையூ அருமை
Veryvery niiiiiiiiice story geethu. .
Beautiful story n gud ending. .
Congrats
Nice epவணக்கம் வணக்கம் நட்புப் பூக்களே...
ஒருவழியாக அன்புள்ள மான்விழியே நாவலின் நிறைவு பதிவு மற்றும் எபிலாகுடன் தங்களைச் சந்திக்க வந்துவிட்டேன். மித்திரன் மையுவின் காதலும் கனவும் நிறைவேறியதா?மையுவின் வாழ்வில் விதி செய்த சதியை அவர்களின் காதலும் அன்பும் மீட்டு அவளை உயிர்ப்புடன் இயங்க வைத்ததா என்பதைக் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஆரம்பம் முதல் என் கதையை படித்தும் கருத்துக்களையும் விருப்பங்களையும் தெரிவித்து வந்த வாசக நட்புக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். விரைவில் புதிய நாவலுடன் சந்திக்கிறேன். நன்றி நன்றி நட்புக்களே...
AM 43 1
AM 43 2
AM 43 3
WONDERFUL STORY MAM I AM BIG FAN TO YOUR STORIES MAM I REALLY ENJOYED READING YOUR STORIES IT RESEMBLES TRUE LOVE AND CARE HAPPY ENDING MAM
Thank uuuuuNice ep