Nice video sakthi ka.
எல்லா ஆண்களும் கெட்டவங்க இல்லை.எல்லா பெண்களும் கெட்டவங்க இல்லை.
எல்லாமே சரிசமமாக கலந்து தான் இருக்கு.
நம்ம சமூகம் புரையோடி போனது.
இதை மீறினால் பெண்களை அடிமைப்படுத்தும்படி போர்க்கொடி தூக்கும் aanaathikkam
Women....... One and only multi-faceted creature in this world.............
Always baby........ to parents........
korangu........... erumai maadu.......... kazhuthai........ to sibblings...........
friend, philosopher, guide, second mother....... to husband............
daughter-in-law........
grandma............
chatterbox to her friends........
நாட்டுக்கு ராணியாவே இருந்தாலும் வீட்டுக்குள் வந்தால் அம்மா தான்.......... மனைவி தான்......
கணவனின் நானிருக்கிறேன் உனக்கு என்னும் சொல்லுக்கு காத்திருப்போர் எத்தனை பேர்......... எத்தனை பேருக்கு அந்த பாக்கியம் கிடைக்கிறது..........
மது மாது சூது என்று குடும்பத்தையே சூறையாடும் கணவனை கூட கொண்டாடும் பெண்கள் எத்தனை பேர்...............
extramarital affair-ல் அடுத்த குடும்பத்தையே குலைக்கும் பெண்களும் இங்கே உண்டு..........
தன் மகள் எல்லா சௌகரியத்தோடும் வாழனும்............ தன் மருமகள் நமக்கு வாய்த்த அடிமை என்று எண்ணும் பெண்களும் நம்மில் உண்டு............
எத்தனை வகை சோதனை வந்தாலும் அதனை சாதனையாக மாற்றும் வலிமையும் பெண்ணுக்கு உண்டு...........
ஆனால் அவளுக்கு கிடைப்பதென்னவோ
அடங்காபிடாரி.........
வாயாடி.......
திமிர் பிடித்தவள்.......
தலைக்கனம் பிடித்தவள்..........
யாரையும் மதிக்க மாட்டாள்........... அப்பப்பா இன்னும் என்னென்னவோ.........
பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்பதை ஏன் பொய்யாக்க கூடாது?????????
உபகாரம் பன்னவிட்டாலும் பரவாயில்லை........... உபத்திரவம் பண்ணக்கூடாது....... இதை follow பண்ணினாலே போதும்...........
appreciate பண்ணாவிட்டால் கூட போகுது........... அழவைக்க வேண்டாம்...........
சுதந்திரத்தோடு வாழ்வதை விட சுயத்தோடு வாழ கற்றுக்கொள்வோம்...........
View attachment 1123
View attachment 1122
Awesome ..JoWomen....... One and only multi-faceted creature in this world.............