umasaravanan Writers Team Tamil Novel Writer Apr 25, 2017 #31 monies said: Angry angry rishiiiiii Paavam abi Waiting next Click to expand... thank you sister....
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #34 அப்பாடா, நம்ம ரிஷி டியர், அபியைக் காப்பாத்திட்டான், உமா டியர்
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #35 ஹய்யோ, இந்த அவிலாஞ்சி டேம் போலீஸ்காரனுக்கு ஒரு எஸ்.ப்பி-யைப் பார்த்து, என்ன அப்படி ஒரு சந்தேகம்? Last edited: Jul 10, 2017
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #36 டியூட்டி நேரத்தில, மீன் பிடிச்சுக்கிட்டு இருக்காங்களே, அதை, என்னா=ன்னு கேட்டா, எரிச்சல் வருமா, உமா செல்லம்?
டியூட்டி நேரத்தில, மீன் பிடிச்சுக்கிட்டு இருக்காங்களே, அதை, என்னா=ன்னு கேட்டா, எரிச்சல் வருமா, உமா செல்லம்?
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #37 ஹோ, அபிராமி, ஏன் தற்கொலை பண்ணிக்கப் போகணும், உமா டியர்?
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #38 அபி டியர், ரொம்பவே பாவம் பா கோவிந்தன், தாத்தாவைத் தவிர யாருமே, அபி=க்கு ஆதரவில்லையே, உமா செல்லம்
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #39 யாரு அது? ஒரு முகம் தெரியாதவன், ரிஷியை, போனில் மிரட்டுகிறான், உமா டியர்?
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #40 ஏன் மா அபி, எவனோ போன் செய்ததில், அவனே கோபத்தில், செம கடுப்பில் இருக்கான் இப்போ போய் ரிஷிக்கு, நன்றி சொல்லப் போவியா?
ஏன் மா அபி, எவனோ போன் செய்ததில், அவனே கோபத்தில், செம கடுப்பில் இருக்கான் இப்போ போய் ரிஷிக்கு, நன்றி சொல்லப் போவியா?