umasaravanan Writers Team Tamil Novel Writer Jun 1, 2017 #31 premalatha said: Hi Uma, story is going good. But no government college in pollachi . Click to expand... Thank u sis... Aaama sis.....Net la paarthen... Kathaikkaga nane vachutten karpanaiyil....
premalatha said: Hi Uma, story is going good. But no government college in pollachi . Click to expand... Thank u sis... Aaama sis.....Net la paarthen... Kathaikkaga nane vachutten karpanaiyil....
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #34 ஹா, ஹா, தைலா மீது, அபிக்கு பொறாமையா? அப்போ அபி, ரிஷியை லவ் பண்ணுறாளா, உமா செல்லம்? Last edited: Jul 9, 2017
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #35 ஹோ, இந்த தைலாவும், வருணும் க்ளாஸ்மேட்ஸ்ஸா? பேமிலி ப்ரண்ட்ஸா? இந்த தைலா @ தைல டப்பா, டாக்டரா, உமா டியர்?
ஹோ, இந்த தைலாவும், வருணும் க்ளாஸ்மேட்ஸ்ஸா? பேமிலி ப்ரண்ட்ஸா? இந்த தைலா @ தைல டப்பா, டாக்டரா, உமா டியர்?
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #36 ஹா, ஹா, ஏன்மா அபி, தைலா, யூகலிப்டஸ் மரத்திலிருந்து ஆயில், எடுப்பதைச் சொன்னால், நீ அவளையே கலாய்ப்பாயா? உனக்கு இது தேவையா, தைல டப்பா?
ஹா, ஹா, ஏன்மா அபி, தைலா, யூகலிப்டஸ் மரத்திலிருந்து ஆயில், எடுப்பதைச் சொன்னால், நீ அவளையே கலாய்ப்பாயா? உனக்கு இது தேவையா, தைல டப்பா?
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #37 என்ன அபியைப் பார்த்தா, உன்னாலே கண்ட்ரோலா இருக்க முடியலையா, ரிஷி டியர்? அப்போ ரிஷி, அபியை லவ் பண்ணுறானா உமா செல்லம்?
என்ன அபியைப் பார்த்தா, உன்னாலே கண்ட்ரோலா இருக்க முடியலையா, ரிஷி டியர்? அப்போ ரிஷி, அபியை லவ் பண்ணுறானா உமா செல்லம்?
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #38 இப்பத்தான் ஒரு பிரச்சனை முடிஞ்சிருக்கா? அது என்ன பிரச்னை, உமா டியர்?
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #39 ஓ அபிராமியும் பெரிய இடத்து பெண்தானா? அக்கா சரண்யாவா?
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #40 கோவிந்தனும், அமிர்தவள்ளியும், அபிராமியோட தாத்தா, பாட்டியா? இவங்களுக்கு அப்பா கணபதி, ஒரே மகன் அக்கா சரண்யாவுக்கு, பொறாமையா? Last edited: Jul 9, 2017
கோவிந்தனும், அமிர்தவள்ளியும், அபிராமியோட தாத்தா, பாட்டியா? இவங்களுக்கு அப்பா கணபதி, ஒரே மகன் அக்கா சரண்யாவுக்கு, பொறாமையா?