banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #42 சுரேஷ், ஒரு நல்ல அப்பா=ன்னு திரியும் ப்ரூவ் பண்ணுறார்
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #43 ஹா, ஹா, சேலத்துப் பாசக்குயில்கள் வரலை, ரிஷி டியர் பொள்ளாச்சி குயில்கள் தான், வந்திருக்கு=ப்பா
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #44 ஹோ, உங்க ஊட்டுக்கார் சொன்னாத்தான், பாட்டியை, வாங்க=ன்னு சொல்லுவீங்களோ, அபி டியர்?
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #45 என்னப்பா, ஒரே மன்னிப்பு மழையா ஓடுது, உமா செல்லம்?
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #46 சரண்யா, இருக்கும் வரை மனைவியை, தாய் வீட்டுக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்லி, அபியின் மனதைக் குளிர்வித்த, அபியின் தன்மானம் காத்த, தங்க மகன், ரிஷி வாழ்க
சரண்யா, இருக்கும் வரை மனைவியை, தாய் வீட்டுக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்லி, அபியின் மனதைக் குளிர்வித்த, அபியின் தன்மானம் காத்த, தங்க மகன், ரிஷி வாழ்க
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #47 ஹா, ஹா, சரண்யா அக்காவை, நம்பி மோசம் போன, வள்ளிப் பாட்டிக்கு, நல்ல செருப்படி, உமா செல்லம்
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #48 சரண்யா லவ், பற்றிய விவரங்களை எல்லாம் சேகரித்து, பெரியவங்க கிட்ட கொடுத்துட்டார், போலீஸ்கார்
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #49 ''ரோஜாப்பூ வேகத்தில் தாழம்பூ வாசங்கள் நான் இங்கு கண்டேனடி'' பாடல், என்ன படம்-னு, தெரியலை உமா டியர்