Vizhiyinil Mozhiyinil....22

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சுரேஷ், ஒரு நல்ல அப்பா=ன்னு
திரியும் ப்ரூவ் பண்ணுறார்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, சேலத்துப்
பாசக்குயில்கள் வரலை,
ரிஷி டியர்
பொள்ளாச்சி குயில்கள் தான்,
வந்திருக்கு=ப்பா
 

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, உங்க ஊட்டுக்கார்
சொன்னாத்தான், பாட்டியை,
வாங்க=ன்னு சொல்லுவீங்களோ,
அபி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
சரண்யா, இருக்கும் வரை
மனைவியை, தாய் வீட்டுக்கு
அனுப்ப மாட்டேன்னு சொல்லி,
அபியின் மனதைக் குளிர்வித்த,
அபியின் தன்மானம் காத்த,
தங்க மகன், ரிஷி வாழ்க
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, சரண்யா அக்காவை,
நம்பி மோசம் போன,
வள்ளிப் பாட்டிக்கு,
நல்ல செருப்படி, உமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
சரண்யா லவ், பற்றிய
விவரங்களை எல்லாம்
சேகரித்து,
பெரியவங்க கிட்ட
கொடுத்துட்டார், போலீஸ்கார்
 

banumathi jayaraman

Well-Known Member
''ரோஜாப்பூ வேகத்தில் தாழம்பூ
வாசங்கள் நான் இங்கு கண்டேனடி''
பாடல், என்ன படம்-னு, தெரியலை
உமா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top