Viral Theendidu Uyirae 9

Advertisement

Suvitha

Well-Known Member
"குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை. "
இந்த முனீஸ் ஏன் தனக்கு யாருமே வேண்டாம் என்று நடக்கிறார். தன்னோட அண்ணன் குடும்பத்தைக் கண்டு இந்த நிலைமையிலும் ருத்ரதாண்டவம் ஆடுவாரா?

வசீகரன் நன்றாகவே வசீகரிக்கிறான் நம்மை. அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைக்கும் பதிவு ஹேமா...
 
Last edited:

Kokila Amma

Well-Known Member
As usual Hema perfect episode..(y)(y)(y)

The you handled this situation is awesome.
episode was mixture of சோகம் அன்பு பாசம் வருத்தம் காதல் நட்பு அனுசரணை.

Govt hospital nurse managed sandiya very well.(y)

Waiting for needhimanikam family to enter..:love::love:
 

JRJR

Well-Known Member
பரவாயில்லை, வசி பக்கிக்கு சந்தியாவை பிரென்ட் ஆக்கணும்னு தோணி இருக்கு. அதுக்கே பாராட்டலாம். கொஞ்சம் சோகம், கொஞ்சம் வருத்தம் கலந்த epi.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top