Viral Theendidu Uyirae - 6

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
முனி சார் வசி ப்ளான் தெரியாமலேயே அவனுக்கு அழகா ரூட் போட்டு கொடுக்கறீங்களே... அட அட இப்படி ஒரு மாமனார் கிடச்சா எல்லா மருமகன் களுக்கும் கொண்டாட்டம் தான்....
 

Seethavelu

Well-Known Member
நல்லவேளை சந்தியா தெளிவா இருக்கா :)
வசீ super சனியை தலையால தண்ணி குடிக்க வைக்கிறான்:p
ஆனா இதுல தியா மாட்டிகிட்டு முழிக்கறதுதான் கஷ்டமா இருக்கு :cry:
 

Nachu

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு.
இந்த முனீஸ்வரன் ரொம்ப டார்ச்சர் பண்றாரு.
எடைக்கு எடை வாழைப்பழம் சரிதான்....... அது என்ன வெள்ளம்? ஆத்து வெள்ளமா?? :ROFLMAO:
நிதி உங்க அப்பா கிட்ட அடுத்த பூசை உனக்கு கன்போர்ம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top