Viral Theendidu Uyirae - 6

Advertisement

Suvitha

Well-Known Member
ஆமாம் சனீஸ்வர....சேச்சே...முனீஸ் மாமா...இந்த அவன்,இவன் என்ற ஏக வசனத்தில் பேச வேண்டாம்.
மரியாதை கொடுத்து மரியாதையை வாங்க வேண்டும். அப்படித்தானே வசீ...

இந்த நிதி சரியான அமுக்கினி...
 

kayalmuthu

Well-Known Member
உங்க எல்லார் கோபத்துக்கு ம் சந்தியா மட்டுமே பழி.... சந்தியாக்கு வரும் ஹீரோ யார்...
முனிஸ் க்கு வசி ஆட்டம் காட்டுறான்..
நிதி ஒரு தந்தைக்கு பயப்படும் பெண்ணின் நிலையை கொண்டு அவள் மறைத்து விட்டது தவறாக சொல்ல முடியாது..சந்தியவை அது பாதிக்காத வரை தான்..
சந்நிதி ஹீரோயின் என்கிறதை விட சந்தியா தான் நாயகி யா க தெரிகிறாள் என் கண்ணுக்கு அக்கா... ஹா ஹா ஹா
ரொம்ப முத்திட்டோ... ஹா ஹா
 

Priyapraveenkumar

Well-Known Member
Vaseegaran muneeesha payangara kadupeathi pakkaran...mansuan kadaisiku kovila kovila parikaramngra perla sandhiyava torture pandrathu pavama irukku..
Vasee sannithi pathathu pakka veachathu avalaukum theriyum analaum sollama maraikkara interesting....Vasee sannidhi meeting edhunala....
 

Jilluu

Well-Known Member
Muneeske pechu varalaya? Vasee kaiya kodunga. Aanalum romba suthalla vidareenga mamanaara. Munees manasula enna nenaichurukar? Paavam sandhya. Ipdi koil koilah parikaramgara perla alakazhichu, manasu vittu poidaatha. Vaama nidhi takkunu poi solla varudhu. Paravailla. Aana sandhya paavam illaya. Therinja munes enna pannuvaaro. Wtg for next ud
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top