Suvitha Well-Known Member Nov 26, 2018 #21 ஊர் பெயரே வில்லங்கமால்ல இருக்கு... மேனேஜ்மெண்ட் கோட்டாவில் இடம் வேண்டாம்னு பிடிவாதம் பிடிக்கிறார் ஜானகிராமன்... எதுக்காக சம்பூர்ணா வீட்டில் இவர் help பண்ணுறார் னு தெரிந்தால் ஏத்துக்க மாட்டாங்க.. முதல் epi லையே யோசிக்க வச்சிட்டீங்க விஜிமா...
ஊர் பெயரே வில்லங்கமால்ல இருக்கு... மேனேஜ்மெண்ட் கோட்டாவில் இடம் வேண்டாம்னு பிடிவாதம் பிடிக்கிறார் ஜானகிராமன்... எதுக்காக சம்பூர்ணா வீட்டில் இவர் help பண்ணுறார் னு தெரிந்தால் ஏத்துக்க மாட்டாங்க.. முதல் epi லையே யோசிக்க வச்சிட்டீங்க விஜிமா...
Joher Well-Known Member Nov 26, 2018 #22 Ty Mam.......... ஊர் தான் வில்லங்கபட்டுனா அஸ்வத் அப்பா பண்ணுறதும் வில்லங்கமாவே இருக்கு......... சகுனி வேலை பார்க்க போவது யாரோ?????? Trust தொடங்குவதன் நோக்கத்தையும் சொல்லிட்டீங்க........ யாரும்மா நீ......... எனக்கே உன்னை பார்க்கணும் போல இருக்கே.......... சம்பு அஸ்வத் அத்தை பொண்ணா????? Last edited: Nov 26, 2018
Ty Mam.......... ஊர் தான் வில்லங்கபட்டுனா அஸ்வத் அப்பா பண்ணுறதும் வில்லங்கமாவே இருக்கு......... சகுனி வேலை பார்க்க போவது யாரோ?????? Trust தொடங்குவதன் நோக்கத்தையும் சொல்லிட்டீங்க........ யாரும்மா நீ......... எனக்கே உன்னை பார்க்கணும் போல இருக்கே.......... சம்பு அஸ்வத் அத்தை பொண்ணா?????
Eswari kasi Well-Known Member Nov 26, 2018 #26 Nice start dear, oor peru karpanai peru yendralum villangamaga peru vachu erukeenga.
L laksh Well-Known Member Nov 26, 2018 #28 mallika said: Vijaylakshmi Jagan's Pizhai Theera 1 Click to expand... super ah eruku......oru request seekiram seekiram update kudunga mmm
mallika said: Vijaylakshmi Jagan's Pizhai Theera 1 Click to expand... super ah eruku......oru request seekiram seekiram update kudunga mmm
S Saroja Well-Known Member Nov 26, 2018 #29 அருமையான தொடக்கம் ஊர் பேரு வில்லங்கமாய் இருக்கிறது அஷ்வத்தீரன் பெயர் அழகாக இருக்கு
Ishwarya Well-Known Member Nov 26, 2018 #30 Interesting start.. Yaaruma Nee engalukum Unna paakanum pola irukey