Vijaylakshmi Jagan's Pizhai Theera 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே, செம அமர்க்களமாக
இருக்கு, விஜி டியர்
ஜானகிராமனுக்கு விபத்து
நடந்ததிலிருந்து வில்லங்கப்பட்டு
ஊரில் இருப்பவர்களுக்கு உதவி
செய்கிறார் என்றால், எங்கோ
இடிக்கிறதேப்பா
ஒருவேளை அந்த ஊரில்தான்
விபத்து நடந்ததா?
இல்லை சகாயம் சார் கேட்ட மாதிரி
வில்லங்கப்பட்டுதான் ஜானகிராமனின்
சொந்த ஊரா, விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
யாரு, அந்த சம்பூர்ணா தேவி?
ஜானகிராமன், ஷாலினி
இவங்களுக்கு நடந்த விபத்தில்
சம்பூர்ணா தேவியின் குடும்பத்திற்கு
ஏதாவது பெரிய நஷ்டமா,
விஜி டியர்?
சம்பூர்ணாவின் அப்பா or
அண்ணன் யாராவது இறந்து
விட்டார்களா?
ஜானகிராமனின் கவனக்குறைவால்
விபத்து நேர்ந்து அதனால்
சம்பூர்ணாவின் குடும்பத்திரு
அவர் ஏதாவது பிராயச்சித்தம்
செய்யப் பார்க்கிறாரா?
 

banumathi jayaraman

Well-Known Member
முதல் அப்டேட்லேயே இப்படி
ஆர்வத்தைத் தூண்டும்
அளவுக்கு ஸ்டோரி எழுத
உங்களால் மட்டும்தான்
முடியும், விஜி டியர்
HATTS OFF TO YOU,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஜானகிராமனின் உதவி-ன்னு
தெரிந்தால், அதை சம்பூர்ணா
வீட்டினர் ஏன் ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள்?
அப்போ, ஜானகிராமனிடம்தான்
ஏதோ தப்பு இருக்கா,
விஜி டியர்?

இந்த இடத்தில எனக்கு
சிவாஜி நடித்த ''நீதி"-ங்கிற
பழைய திரைப்படம்தான்
நினைவுக்கு வந்தது,
விஜி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தான் செய்த எந்தப் "பிழை
தீர" ஜானகிராமன்
சம்பூர்ணா தேவியின்
குடும்பத்திற்கு பிராயச்சித்தம்
செய்ய முனைகிறார்,
விஜயலக்ஷ்மி டியர்?

அப்படியே சந்தடி சாக்குல
ஹீரோயின் பேர் சம்பூர்ணா
தேவி-ன்னு எங்களுக்குத்
தெரிஞ்சிடிச்சுப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top