MythiliManivannan Well-Known Member Oct 27, 2018 #21 இரண்டு பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் அப்பா செய்யும் வேலையா இது??? யதார்த்தவாதியான சந்தியா உணர்ந்த உண்மையை காயு உணர்வாளா......?
இரண்டு பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் அப்பா செய்யும் வேலையா இது??? யதார்த்தவாதியான சந்தியா உணர்ந்த உண்மையை காயு உணர்வாளா......?
S Saroja Well-Known Member Oct 27, 2018 #22 இந்த காயத்ரியின் அப்பா ஏன் இப்படி செய்தார் சார்லஸ் என்ன செய்ய போகிறான் சந்தியா புத்திசாலித்தனமான பெண்
இந்த காயத்ரியின் அப்பா ஏன் இப்படி செய்தார் சார்லஸ் என்ன செய்ய போகிறான் சந்தியா புத்திசாலித்தனமான பெண்
kirt4read Well-Known Member Oct 27, 2018 #25 என்ன பா இது ..டப்புன்னு episode முடிஞ்சிடுச்சு... பாவம் காயு n சந்து... சார்லஸ் எப்டி காயு கிட்ட love சொல்வானோ?!?!?
என்ன பா இது ..டப்புன்னு episode முடிஞ்சிடுச்சு... பாவம் காயு n சந்து... சார்லஸ் எப்டி காயு கிட்ட love சொல்வானோ?!?!?
banumathi jayaraman Well-Known Member Oct 28, 2018 #27 ஓட்டலின் முதலாளி கோதண்டராமன்தான் இதில் குற்றவாளியா இருப்பாரோ-ன்னு ஏற்கனவே நினைத்து நான் எதிர்பார்த்ததுதான், விஜயலக்ஷ்மி டியர் ஏன்னா, அமைச்சரின் மாப்பிள்ளையிடம் தப்பு இருந்த மாதிரி எனக்குத் தோணலைப்பா தப்பு செய்யறவனாயிருந்தா, மினிஸ்டரின் மாப்பிள்ளை மனைவியை அழைத்துக் கொண்டு ஓட்டலுக்கு வந்திருக்க மாட்டான்-ப்பா இரண்டு பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் கேடுகெட்ட கோதண்டராமன், இவ்வளவு கேவலமான வேலையை செய்து மற்றவரிடம் பணம் பறித்திருக்க வேண்டாம், விஜி டியர் Last edited: Oct 28, 2018
ஓட்டலின் முதலாளி கோதண்டராமன்தான் இதில் குற்றவாளியா இருப்பாரோ-ன்னு ஏற்கனவே நினைத்து நான் எதிர்பார்த்ததுதான், விஜயலக்ஷ்மி டியர் ஏன்னா, அமைச்சரின் மாப்பிள்ளையிடம் தப்பு இருந்த மாதிரி எனக்குத் தோணலைப்பா தப்பு செய்யறவனாயிருந்தா, மினிஸ்டரின் மாப்பிள்ளை மனைவியை அழைத்துக் கொண்டு ஓட்டலுக்கு வந்திருக்க மாட்டான்-ப்பா இரண்டு பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் கேடுகெட்ட கோதண்டராமன், இவ்வளவு கேவலமான வேலையை செய்து மற்றவரிடம் பணம் பறித்திருக்க வேண்டாம், விஜி டியர்
Manimegalai Well-Known Member Oct 28, 2018 #29 இதை எதிர்ப்பார்க்கல?? சார்லஸ் செய்ய நினைத்ததை கோதண்டம் தானே செய்துட்டார்.. Nice epi.