Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 23

Advertisement

Saroja

Well-Known Member
எல்லாம் சரிதான் ஆனால்
பாட்டி இனிமேல் இந்த விஷயம் பற்றி பேசி
கஷ்டப்பட வைப்பார்கள்
ருத்ரன் தைரியம் பாராட்ட வேண்டியது
அருமையான பதிவு
 

Joher

Well-Known Member
Ty Mam.........

மாமா ருத்ரனுக்கு ஆதரவா பேசி மஞ்சுக்கும் ஒரு வழி பண்ணிட்டார்........

பாட்டிக்கு பேரன் என்று காட்டி கல்யாணத்தை முடிவு பண்ணிட்டான்.........
பாட்டி night ஏதாவது criminal வேலை பண்ணாமல் இருக்கணும்......
மஞ்சுவும் கூட தான்.........

கதிரோவியன் FB பக்கத்தில் என்ன இருக்க போகுதோ........
எது இருந்தாலும் கல்யாணம் முடிவு பண்ணிட்டான்......
கதிரும் foreign போகப்போறான்.........
ருத்ரனும் காலையில் கதிரோடு பேசுவானோ????
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top