Rudran sema ya pesina pa, akilandam ini nee enna pannapora nee eduku bayandhiyo adu un peran mudichitan, Daya sir in I yavadu teliva dairyama pesumga, kadir u r great pa, rudra unnai kepana nu teriyaliye, nice epi mam thanks.
மாமா ருத்ரனுக்கு ஆதரவா பேசி மஞ்சுக்கும் ஒரு வழி பண்ணிட்டார்........
பாட்டிக்கு பேரன் என்று காட்டி கல்யாணத்தை முடிவு பண்ணிட்டான்.........
பாட்டி night ஏதாவது criminal வேலை பண்ணாமல் இருக்கணும்......
மஞ்சுவும் கூட தான்.........
கதிரோவியன் FB பக்கத்தில் என்ன இருக்க போகுதோ........
எது இருந்தாலும் கல்யாணம் முடிவு பண்ணிட்டான்......
கதிரும் foreign போகப்போறான்.........
ருத்ரனும் காலையில் கதிரோடு பேசுவானோ????