Ty mam.......
மாமியாரின் சகுனி ஆட்டம் புரியாமல் அவருக்கு துணை போகும் அம்மா.........
சின்ன பொண்ணு, அம்மாவோடு ஒட்டாத பொண்ணுக்கு பையனின் அம்மா குணம் தெரிந்தும் இப்படி ஒரு திருமணமா????? அதுவும் படிக்கும் வயதிலேயே என்று நினைக்கும் அப்பா.......
நினைத்ததை நடத்தியே முடிப்பவள் நான் நான் நான் என்று ஆடும் பாட்டி........
இதையெல்லாம் அறியாத ருத்ரன்........
எல்லாவற்றையும் தங்கை மகனிடம் share பண்ணும் மாமா இதையும் ராவோடு ராவா சொல்லிடுவாரா?????
பேரனின் ஆட்டத்திற்கு waiting.......