இங்கே ஆடு உறவு குட்டி பகையாம் இந்த அகிலாண்டம் அம்மாவுக்கு...
எங்கே அடித்தால் மகி மடங்குவான்னு தெரிந்து அந்த இடத்தில் தட்டி மகி யை மஞ்சுவின் திருமணத்திற்கு சம்மதிக்க வச்சிட்டுது இந்த பாட்டி...
மகனுக்கும்,மருமகளுக்கும் Blood pressure ரை தன் பேச்சால் ஏத்திவிட்டுட்டு இந்த அம்மா pressure க்கு மாத்திரை எடுத்துக்கப்போகுதாம்..
கல்யாணம் என்ற பெயரில் மஞ்சு வை வீட்டை விட்டு கௌரவமாக வெளியேற்ற நினைக்கும் பாட்டியின் திட்டம் நிறைவேறிவிடுமா?
விஜி மா அடுத்த பதிவை சீக்கிரம் குடுத்துடுங்க pls...