சூப்பர் எபி.. கீதா சொல்லுறது எல்லாம் உண்மையா..... கெளதம் அவனுக்கு பிடிச்ச பொண்ணு கிட்ட கூட எப்படி இப்படி தப்பா behave பண்ணான்.....அதுவும் அவ இப்படி இருக்கும் போது விட்டுட்டு போறது ரொம்பவே மோசம்...... இந்து நீ குழந்தை யை பாக்க வந்தீயா இல்ல உன்னோட ஆளை பாக்க வந்தீயா...... சுபாஷ் ஏதோ பெருசா பிளான் பண்ணுறான் என்ன அப்படினு புரிய மாட்டுது
Nice update
Geetha solita
Gowtham ena aga pora no guru kita
Ha ha payapulla thalatrika oduthu indhu pulla inda nerathula eduku vanduchi
Guru ku edum problem nu irukumo
Waiting viji ma come soon