sameera.alima Well-Known Member Dec 17, 2017 #23 Indhu sema dear super ma....guru at least ego pakama yellame share pannitiya...grt da
தரணி Well-Known Member Dec 18, 2017 #24 ஹாய் விஜி மேம் சூப்பர் எபி.... இந்திரா காலக்குறீயே...... எப்படி இப்படி..... குரு வையே சாட்சிபுட்ட...... கீதா உன் பத்தி ஒரே மர்மமா இருக்கு
ஹாய் விஜி மேம் சூப்பர் எபி.... இந்திரா காலக்குறீயே...... எப்படி இப்படி..... குரு வையே சாட்சிபுட்ட...... கீதா உன் பத்தி ஒரே மர்மமா இருக்கு
P prasannaRaja Member Dec 18, 2017 #25 Nice flow in the story lines. This man, Guru is OCD (Obessive Compulsive Disorder) character. Repeating the same actions and mistakes again and again, temper, compulsive actions etc. The victim is "I"
Nice flow in the story lines. This man, Guru is OCD (Obessive Compulsive Disorder) character. Repeating the same actions and mistakes again and again, temper, compulsive actions etc. The victim is "I"
banumathi jayaraman Well-Known Member Dec 18, 2017 #28 அடக் கஷ்டகாலமே? ராஜேஷ், இறந்து விட்டானா? ராஜேஷின் மரணம், இயற்கையா? இல்லையா=ன்னு குருவைப் போல, எனக்கும் சந்தேகமாகத்தான் இருக்கு, விஜி டியர்
அடக் கஷ்டகாலமே? ராஜேஷ், இறந்து விட்டானா? ராஜேஷின் மரணம், இயற்கையா? இல்லையா=ன்னு குருவைப் போல, எனக்கும் சந்தேகமாகத்தான் இருக்கு, விஜி டியர்
banumathi jayaraman Well-Known Member Dec 18, 2017 #29 கணவன், இறந்ததற்கு துக்கம் கேட்க வந்த, குருமூர்த்தியிடம், கீதா, ஏன் எதுவும் பேசவில்லை, விஜி டியர்?
banumathi jayaraman Well-Known Member Dec 18, 2017 #30 கீதாவுக்கு எதுக்கு இவ்வளவு பதட்டம், பரிதவிப்பு, விஜி டியர்? ஏன்? குற்றமுள்ள நெஞ்சம், குறுகுறுக்குதா, விஜி டியர்?
கீதாவுக்கு எதுக்கு இவ்வளவு பதட்டம், பரிதவிப்பு, விஜி டியர்? ஏன்? குற்றமுள்ள நெஞ்சம், குறுகுறுக்குதா, விஜி டியர்?