malarsuresh Well-Known Member Dec 8, 2017 #11 mallika said: Vijayalakshmi Jagan's Neerum Neruppum 32 Click to expand... Sema romantic update
mallika said: Vijayalakshmi Jagan's Neerum Neruppum 32 Click to expand... Sema romantic update
banumathi jayaraman Well-Known Member Dec 8, 2017 #13 அடேய், பாஸ்கர்? இந்திராவிடம், நீ, கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்டியா? கடைசியில குருவும், நானும், பயந்த மாதிரியே ஆயிடுச்சே பா, விஜி டியர்
அடேய், பாஸ்கர்? இந்திராவிடம், நீ, கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்டியா? கடைசியில குருவும், நானும், பயந்த மாதிரியே ஆயிடுச்சே பா, விஜி டியர்
banumathi jayaraman Well-Known Member Dec 8, 2017 #14 நல்லா நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி, பாஸ்கரை, குரு, கேள்வி கேட்டான்
banumathi jayaraman Well-Known Member Dec 8, 2017 #15 குரு/ஆசிரியர், ஸ்தானத்தில் இருப்பவன், இப்படியெல்லாம் இந்திராவிடம், நீ கேட்கலாமா, பாஸ்கர் டியர்? Last edited: Dec 9, 2017
banumathi jayaraman Well-Known Member Dec 8, 2017 #16 அப்படியே, உனக்கு கல்யாணம் பண்ணனும்=னா, வேறு பெண்களைப்பார் இந்திராவை விட்டு விடு, பாஸ்கர் சார் Last edited: Dec 9, 2017
banumathi jayaraman Well-Known Member Dec 8, 2017 #17 இந்திராவை விட்டு விடு, பாஸ்கர் அவளும், குருவைத்தான் விரும்புகிறாள், பாஸ்கர் சார் Last edited: Dec 9, 2017
banumathi jayaraman Well-Known Member Dec 8, 2017 #18 ஹா... ஹா... ஹா............. குருவோட பேபி, வளர்ந்துட்டாளா, விஜி டியர்?
banumathi jayaraman Well-Known Member Dec 8, 2017 #19 ரொமான்ஸ்=லாம் பண்ண ஆரம்பிக்கிறாள், குருவோட, இந்து டியர்? அவனோட, முடி கோதறா, விஜி டியர் Last edited: Dec 9, 2017
banumathi jayaraman Well-Known Member Dec 8, 2017 #20 ஹா... ஹா... ஹா............... படிப்ஸ்=ங்கிற இரும்பு, இளக ஆரம்பிச்சுட்டதா, விஜி டியர்?