Vijayalakshmi Jagan's Neerum Neruppum 32

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடேய், பாஸ்கர்?
இந்திராவிடம், நீ,
கல்யாணம் பண்ணிக்கச்
சொல்லி கேட்டியா?
கடைசியில குருவும்,
நானும், பயந்த மாதிரியே
ஆயிடுச்சே பா,
விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
நல்லா நாக்கைப்
பிடிங்கிக்கிற மாதிரி,
பாஸ்கரை, குரு,
கேள்வி கேட்டான்
 

banumathi jayaraman

Well-Known Member
குரு/ஆசிரியர்,
ஸ்தானத்தில்
இருப்பவன்,
இப்படியெல்லாம்
இந்திராவிடம்,
நீ கேட்கலாமா,
பாஸ்கர் டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அப்படியே, உனக்கு
கல்யாணம்
பண்ணனும்=னா,
வேறு பெண்களைப்பார்
இந்திராவை விட்டு
விடு, பாஸ்கர் சார்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்திராவை விட்டு
விடு, பாஸ்கர்
அவளும்,
குருவைத்தான்
விரும்புகிறாள்,
பாஸ்கர் சார்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ரொமான்ஸ்=லாம்
பண்ண ஆரம்பிக்கிறாள்,
குருவோட, இந்து டியர்?
அவனோட, முடி கோதறா,
விஜி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top