S Saroja Well-Known Member Sep 26, 2020 #51 ரொம்ப கேட்கவே கஷ்டமாக இருக்கு ஓசில போவதும் இல்லாம அந்த பாவங்கள துன்புறுத்திட்டும் வரும் கேடு கெட்டவனுங்கள நெருப்புல தூக்கி போட்டா என்ன இவனோட அம்மாவும் இது போலத்தானா பாவம்
ரொம்ப கேட்கவே கஷ்டமாக இருக்கு ஓசில போவதும் இல்லாம அந்த பாவங்கள துன்புறுத்திட்டும் வரும் கேடு கெட்டவனுங்கள நெருப்புல தூக்கி போட்டா என்ன இவனோட அம்மாவும் இது போலத்தானா பாவம்
banumathi jayaraman Well-Known Member Sep 26, 2020 #54 Deputy said: நலமா பானுமா..... Click to expand... நான் நல்லாயிருக்கேன் நீங்க எப்படியிருக்கீங்க, கலைச்செல்வி டியர்?
Deputy said: நலமா பானுமா..... Click to expand... நான் நல்லாயிருக்கேன் நீங்க எப்படியிருக்கீங்க, கலைச்செல்வி டியர்?
D Deputy Well-Known Member Sep 26, 2020 #55 banumathi jayaraman said: நான் நல்லாயிருக்கேன் நீங்க எப்படியிருக்கீங்க, கலைச்செல்வி டியர்? Click to expand... Fine banu maa...
banumathi jayaraman said: நான் நல்லாயிருக்கேன் நீங்க எப்படியிருக்கீங்க, கலைச்செல்வி டியர்? Click to expand... Fine banu maa...
J JRJR Well-Known Member Sep 26, 2020 #56 படிக்கவே ரொம்ப கொடுமையா இருக்கு. ஆனால் இந்த பெண்கள் எவ்வளவு கொடுமையை அனுபவிக்கறார்கள். என்னடா மனிதர்கள் இவர்கள்??
படிக்கவே ரொம்ப கொடுமையா இருக்கு. ஆனால் இந்த பெண்கள் எவ்வளவு கொடுமையை அனுபவிக்கறார்கள். என்னடா மனிதர்கள் இவர்கள்??