Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 10

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இந்த மாதிரி பண்ணுறவங்களும் அம்மா வயித்துல இருந்து தானே பிறந்து இருப்பாங்க... அவங்களுக்கும் கூட பொறந்த அக்கா, தங்கச்சி இருப்பாங்கள்ள.. போய் அவங்க கிட்டயும் இப்படியே நடந்துக்கட்டுமே... என்ன ஜென்மங்களோ?? :mad::mad::mad:

கீதாவுக்கு கிரிதரன் தான் நல்ல துணையா இருப்பான் போல... இனியாவது அவ வாழ்க்கை நல்லா இருக்கட்டும்...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top