Vijayalakshmi Jagan's Mathi Manam Mayanga 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
தன்னோட கடையில தான் கொடுத்த பரிசுக் கூப்பனைக் காட்டி ஸ்ரீமதியைத்தான் தான் விரும்பியதாக இவளைத்தான் மணமுடிக்க,
தன் பெற்றோரை அனுப்பியதாக ஸ்ரீமதியிடம் வல்லரசு சொல்வான்னு நான் நினைத்தேன்
நீங்களும் சொல்லிட்டீங்க விஜி டியர்

இனியாவது வல்லரசுவின் காதல் மனம் புரிந்து ஸ்ரீமதியின் மனம் மயங்கி அரசுவோடு இணைவாளா?
சீக்கிரமா வந்து சொல்லுங்க, விஜி டியர்
 
Last edited:

SriMalar

Well-Known Member
கடமை தவறாதவன் என்று மெச்சிக் கொள்வாளா..?காதலைத் தவறவிட்டவன் என்று வருத்தம் கொள்வாளா...?
 

banumathi jayaraman

Well-Known Member
ஸ்ரீவள்ளியை ஸ்ரீன்னு கூப்பிடப் பிடிக்காமல் வள்ளின்னும் கூப்பிடாமல் வள்ளியை அரசு எப்படி கூப்பிட்டான், விஜி டியர்?
ஏய்=ன்னா?
டியர்-ன்னா?
 
Last edited:

Sairam

Active Member
ஸ்ரீவள்ளியை, ஸ்ரீ=ன்னு
கூப்பிடப் பிடிக்காமல்
வள்ளி=ன்னும் கூப்பிடாமல்,
வள்ளியை, அரசு எப்படி
கூப்பிட்டான், விஜி டியர்?
ஏய்=ன்னா?
டியர்-ன்னா, விஜி டியர்?
ஆமாம்.எப்படி?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top