ஒரு துரும்பை கிள்ளி போட்டு மாப்பிள்ளைன்னு சொன்னா அது கூட முறுக்கு காட்டுமாம்....
யப்பா அந்த புள்ளையை கட்டுன நாள்ல இருந்து அட காக்கும் கோழி மாதிரி எப்போ பார்த்தாலும் வூட்டுலயே அடஞ்சி கிடக்கிறான்........ கூப்பிடு..........
புஷ்
பச்சை கிளி பச்சை பொய் சொல்றாரு உன் வீட்டுக்காரர்.......
சரவணா வீரா தம்பின்னு prove பண்ணுற........
ரெமோ வீரா & பச்சை கிளி
ஷெண்பா & Jr வீரா.......
வீரா அழகி பச்சைக்கிளி.......
பிடிக்காத காதல் ஆணவ கொலைன்னு தொடங்கி உண்மையை உணர்த்தி 3 பிள்ளைகளுக்கும் சந்தோசமான வாழ்க்கையை கொடுத்து நிறைவா முடிச்சுட்டீங்க........
சூப்பர்........ இன்னொரு epi குடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி........