Joher Well-Known Member May 19, 2019 #2 Tks Mam.......... பகல்ல ஆத்தா பேச்சை கேளு......... ராத்திரியில் அவங்க மகன் பேச்சை கேளு...... Lover boy செமையா dialogue பேசுறானே......... மதி இந்த பூனையும் பால் குடிக்குமா......... மோகினி vs கோசலை vs புஷ்பவதி செம டேமேஜ்......... பையனுக்கு அம்மாவே வில்லியாகி போனாங்க....... வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்காமல் உளறிட்டங்களே.......... Last edited: May 19, 2019
Tks Mam.......... பகல்ல ஆத்தா பேச்சை கேளு......... ராத்திரியில் அவங்க மகன் பேச்சை கேளு...... Lover boy செமையா dialogue பேசுறானே......... மதி இந்த பூனையும் பால் குடிக்குமா......... மோகினி vs கோசலை vs புஷ்பவதி செம டேமேஜ்......... பையனுக்கு அம்மாவே வில்லியாகி போனாங்க....... வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்காமல் உளறிட்டங்களே..........
banumathi jayaraman Well-Known Member May 19, 2019 #4 மிகவும் அருமையான பதிவு, விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
B Buvani Active Member May 19, 2019 #7 Superb nallathanpa pochu.ithu yen abasvaram. Yaro neerum nerupum eluthunga pothu romance elutha varalanu sonnenga.ipo epdi sis.pichu kattuthu.
Superb nallathanpa pochu.ithu yen abasvaram. Yaro neerum nerupum eluthunga pothu romance elutha varalanu sonnenga.ipo epdi sis.pichu kattuthu.
rev Well-Known Member May 19, 2019 #8 வீரா உன் மானம் இப்படி போகுதேடா கப்பல்ல. மதி நீ ரொம்ப பயங்கரமான ஆளுதான். புதுசா என்ன பிரச்சனை வந்திருக்கும் தெரிலையே
வீரா உன் மானம் இப்படி போகுதேடா கப்பல்ல. மதி நீ ரொம்ப பயங்கரமான ஆளுதான். புதுசா என்ன பிரச்சனை வந்திருக்கும் தெரிலையே