Vijayalakshmi Jagan's Maariyathae Manam 13

Advertisement

Joher

Well-Known Member
Tks Mam.......

யாரோ ஒருவரின் மகளை கஷ்டப்படுத்த தெரிந்த வீரபாண்டி தன்னோட குழந்தையின் தாயை கஷ்டப்படுத்தலையாம்......

இவ்ளோ நாள் ஆச்சு......
இன்னுமா யாரோ ஒருவரின் மகள் உன் பொண்டாட்டியா ஆகல????
போங்கடா......

தம்பிக்கு தனிமை...... ok......
உன் குழந்தையோட அம்மாக்கு கொளுத்தும் வெயில்?????
ஏன் வீட்டுக்கு போறப்போ கூட்டிட்டு போலாமே?????
ஒருத்தன் வந்து சொல்லி தெரிஞ்சுக்கிற.......
So bad......
But it's true.....

மதி எப்போ மதியோட நடக்க போறா???
செண்பா கதை தெரிந்தால் எங்க வீடு என்று வாயில் வருமா???
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
entire famlilykae top floor kaali poela. இதுல சும்மா இருந்த பொண்ண இழுத்துட்டு வந்துட்டு அவள அறிவில்லாதவ மாதிரி பாக்கரது!

இவங்க எல்லாரும் தான் ரொம்ப ஸ்மார்ட் ஆச்சே.. வந்த ரெண்டு நாள்ளயே தெரியலியா அவ இக்னோரன்ஸ்.. கடானா என்னனு கேட்டவளுக்கு வீட்டு நடப்பு தெரியாதுனு கண்டுபிடிக்க முடியாத புத்திசாலிங்க தானே இவங்க எல்லாரும்..

அவள பாடா படுத்தி வயத்த ரொப்பினவனுக்கு அவள பத்திரமா பார்த்துக தேரிய வேண்டாம்... இதுல அவள தங்குர மாதிரி சீன் வேர...
புதிசாலிங்களா சட்டுனு அவளுக்கு விஷயத்த சொல்லுங்கடா... இவனுங்களுக்கு மேல அவ அப்பன்!! அங்க போய் மாட்டிக்காம!
இந்த பொண்ணு என்ன புண்ணியம் பண்ணிச்சோ.. இத்தன புத்திசாலிங்க நடுவுல பிறந்ததுக்கு/வாழரதுக்கு!!
 
Vijaya RS

Well said Shoba,
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top