Thank you megalai sis...சாரதி காதல் உண்மையா இருக்கே...
வெற்றி காதலிக்கவே இல்லை...
ஒன்றும் புரியலை உமா...
யாருக்கு மாப்பிள்ளை யாரோ..
கொஞ்சம் சொல்லிடுங்க அடுத்த எப்பியில்
koncham clear pandren aduththa epiyil...
Thank you megalai sis...சாரதி காதல் உண்மையா இருக்கே...
வெற்றி காதலிக்கவே இல்லை...
ஒன்றும் புரியலை உமா...
யாருக்கு மாப்பிள்ளை யாரோ..
கொஞ்சம் சொல்லிடுங்க அடுத்த எப்பியில்
Hi sis...வெற்றிக்கு பனிமலர் தான் ஜோடியா உமா.
திவாகர் பேச்சுலர் பார்ட்டி நடப்பதைப் பார்த்து வருந்துகிறார். அப்போ செல்வா, இப்படி நடந்த ஏதோ ஒரு பார்ட்டிக்குப் பிறகுதான் இறந்ததா? கவிக்கும் மலருக்கும் என்ன சம்பந்தம், நட்பா? இல்லை உறவா?
நல்லா சுத்தல்ல விடறீங்க உமா
We பாவம்...... Pls
Hi da...aiyooooooooo akka.ipoadi kulapuringa..yan..ipo mandai biriyaani maathiri ellam kalanthu kulambi poi iruku..seekiram clear panna vaangaaaa.......
Thank you priya sis...evvalavu twist
Thank you sis.....Hi mam
நன்றாக இருந்தது இப்பகுதி.
நன்றி
Haaa..haa seekkiram clear pandren sis..Thank u.Selva endra vudan vetri selvan endru ninthean romba confused ah iruku seekeram clear panuanga
suspense thangala
Thank you sago...seekkirama clear panniduven.சிக்கலை ஊகிக்க முடியலை.
So wait to see.
Thank you Malar sis....Super ud, wt will happen next? Eagerly waiting
ஏன் உமா
உங்க வீட்டுக்கு நாங்க வரணும்னா நேரடியா கூப்பிட்டா வரப்போறோம்
இப்படி கடுப்பேத்தி உங்களை கவனிக்க தான் வரணுமா
பானுமா வாங்க உமாவ கவனிப்போம்
யாருக்கு யார் ஜோடின்னு சொல்ல மாட்டேங்கிறாங்க
நல்ல எபி