Venpani malare..! - 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
செல்வா, கவி @ கவிபாரதியை விரும்ப,
கவி @ கவிபாரதி, வெற்றியை விரும்ப,
வெற்றி @ வெற்றிச்செல்வன்,
மலரை விரும்ப,
மலர், யாரை விரும்புகிறாள்=னு,
நீங்க சொல்லலையே, உமா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஓ, அதுதான் சாரதி, இவளை பெண்
பார்க்க வந்தபொழுது கவி, வெற்றியை
கை காட்டி, இவனைப் பிடிச்சிருக்கு=ன்னு
சொன்னாளா, உமா சரவணன் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
மலர் சொல்லி, கவி, பார்க்கும்பொழுது,
எதற்கு நீ, எங்கேயோப் போய்
தொலைந்தாய்?
இப்போ பாரு, அந்த லூசு சங்கரியால,
கதையே மாறிடுச்சு
 

banumathi jayaraman

Well-Known Member
வாத்தியார், நடத்தும் பாடத்தைக்
கவனிக்கிறாளோ, இல்லையோ?
இந்த வாத்தியார்/டீச்சர்/புரோபசர்,
சாதா வெற்றியா? வெற்றிச்செல்வனா?
வெல்லம் போட்ட செல்வனா?
இந்த ஆராய்ச்சியெல்லாம், இந்த சங்கரி,
நல்லாவே பண்ணுறாள், உமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
இவளோட ஆராய்ச்சியை,
கவியிடமும் சொல்லி,
அவளையும் குழப்பி விட்டுட்டாள்,
சங்கரி,
மிகச் சிறந்த and மிக நல்ல தோழி
 

banumathi jayaraman

Well-Known Member
எப்படியோ, விரும்பிய மலர் @
பனிமலரை, வெற்றிச்செல்வன்,
திருமணம் செய்து கொண்டு
விட்டான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top