velviyil veezhntha maname - pon chellam intro

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
What Geethu..
பொன்ஸ்ஸ சமையல் மாஸ்டராக்கிட்டீங்க..
இந்த முறை கிச்சன் பக்கமே நம்ம கூட்டிட்டு போக மாட்டாங்க...

Haha samayal masteraedhan!
Andha rottiya mixila pottu araikka sonnangalae marakka mudiyuma ka andha recipie yae?!;)

pons ka indha murai enna Kathu kodukka poreenga? :mad:
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த ''வேள்வியில்
வீழ்ந்த மனமே''- ங்கிற
புதிய நாவலுக்கு
எனது மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
பொன்ஸ் செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
உங்க பொன்னும்மா கதைல எப்பவும் காதல் கம்மி தான்..
நீ இன்னும் எடுத்து கொடு... :oops:
நானும் வழிமொழிகிறேன் மலர்;)
ஆரம்பிச்சுட்டாங்கய்யா, ஆரம்பிச்சுட்டாங்க
 

banumathi jayaraman

Well-Known Member
அது எப்படிப்பா, ஜோடிகளுக்கு பொருத்தமா பேர் வைக்குறீங்க, பொன்ஸ் டியர்?
போன கதையில, மகேஸ்வரன் and மீனாக்ஷி
இந்த கதையில, சிவன் and விசாலினி
ரொம்ப, ரொம்ப சூப்பர்ப், பொன்ஸ் செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இன்னும் காணோமேன்னு யோசிச்சேன்...... அப்போ நீங்க இந்த நாளுக்காகத்தான் வெயிட்டிங்கா:D......

வாழ்த்துக்கள் பொன்னும்மா:)
போன மாதமே, ஆகஸ்ட்லேயே
தரே=ன்னு, பொன்னும்மா
சொன்னாங்கப்பா,
மைதிலிமணிவண்ணன் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
நானும் மொழிகிறேன் மலர்:p
கலை, ரொம்ப வெகுளி பொன்னும்மா..... இல்லைனா நீங்க சொல்றதையெல்லாம் அப்படியே நம்புமா....:( ;) :D
ஹா...ஹா...ஹா…..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top